வர்த்தக ரெட்டிபட்டி சோமசுந்தர நடுநிலைப்பள்ளி மற்றும் முடிவைதானேந்தல் இந்து நடுநிலைப்பள்ளி மாணவமாணவிகளுக்கு ப்ளானட் ஃபெஸ்டிவல் 2024 முன்னிட்டு தொலைநோக்கி பார்க்கும் திறன்வளர் வகுப்பு. தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் சார்பில் 6-8 படிக்கும் மாணவர்களுக்கு வானியல் வகுப்பு நடத்தப்பட்டு செயல்விளக்கம் தரப்பட்டது. பயிற்சியில் தூத்துக்குடி ஊரக வட்டாரவளமைய பயிற்றுநர் இராமநாதன் கலந்து கொண்டு உரையாற்றினார். தலைமை ஆசிரியர்கள் செந்தட்டி மற்றும் மாரிமுத்து தலைமை தாங்கினார்கள். டாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் முத்துசாமி கலந்து கொண்டு வானியல் பாடங்களை படிக்க ஆர்வமூட்டி செயல்பாடுகள் செய்தார். மேலும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி பரிசு தொகை ₹13300/ அறிவித்தார் பங்குபெற விபரம் அறிய good citizennews.in அறிவியல் மன்ற ஆசிரியர் நன்றியுரையாற்றினார்
தொலைநோக்கி பார்க்கும் திறன்வளர் வகுப்பு
Related Posts
பாளையில் நெகிழி பயன்பாட்டினை தவிர்க்க விழிப்புணர்வு பயிற்சி
பாளையில் நெகிழி பயன்பாட்டினை தவிர்க்க விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது உலகில் பல்வேறுபட்ட நிலைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாகிக் கொண்டே இருக்கும் சூழலில், பூமியின் சுற்றுச் சூழல்…
Read moreசாயர்புரம் சைனிக் பள்ளியில் டெலஸ்கோப் பயிற்சி
சாயர்புரம் விசாகா சைனிக் பள்ளியில் மாணவர்களுக்கு தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிட பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் சாயர்புரம் விசாகா சைனிக் பள்ளியில் வானியல் குறித்த கருத்தரங்கில் மாணவர்களுக்கு தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிட பயிற்சி அளிக்கப்பட்டது.…
Read more