ஜனவரி 23 ஊத்துபட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி அஸ்ட்ரோ க்ளப் துவக்கி வைத்தார் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் அப்போது மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மை வளர்க்க ஏன் எதற்கு எப்படி என்ற கேள்வி களை கேளுங்கள் கேட்டு விடைகாணுங்கள் என அறிவுறுத்தினார் தலைமை ஆசிரியர் இராஹ மாணிக்கம் தலைமை தாங்கினார் தமிழ்நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் முத்துசாமி தமிழகம் முழுவதும் நடைபெறும் கோள்கள் திருவிழா 2024 @ 2024 பற்றி கூறி பங்கேற்க அழைத்தார் கோவில்பட்டி அஸ்ட்ரோ க்ளப் தலைவர் முத்து முருகன் சுரேஷ் கோபி முன்னிலை வகித்தார்கள் பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகணேஷ் கீதா சக்திவேல் பங்கேற்றனர்
அரசு மே தி பள்ளி அஸ்ட்ரோ க்ளப் ஊத்து பட்டி துவக்கி மாவட்ட கல்வி அதிகாரி அறிவுரை
Related Posts
கோவில்பட்டி மாவட்ட கல்வி அதிகாரி ஜெயபிரகாஷ் ராஜன் ஊத்து பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அஸ்ட்ரோ க்ளப் துவக்கிவைத்து மாணவ மாணவிகளுக்கு அறிவியல் பார்வையில் கல்வி பயில அறிவுரை கூறினார் .துவக்க நிகழ்வில் கலந்து கொண்ட டாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் முத்துசாமி தமிழ்நாடு முழுவதும் நிகழ இருக்கும் கோள் திருவிழா 2024 @ 2024 ஏன் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதை விளக்க�
“நெல்லையின் சிறப்பு.”
சிவகளை கவிஞர் இரா. பிள்ளை விநாயகம் அவர்களின் கவிதை.தலைப்பு “நெல்லையின் சிறப்பு.” 30.01.24 அன்று நடைபெற்ற பொருனை நெல்லை இலக்கிய திருவிழாவில் கலந்தது கொண்டு ஆறுதல் பரிசு பெற்ற கவிதை.நெல்லையின் சிறப்பு கவிஞருக்கு நமது நன்குடி செய்தித்தளம் சார்பாக நல் வாழ்த்துக்களை…
Read more