சொக்கலிங்கபுரம் தெய்வத்திரு மாணிக்கம் அவர்களின் மனைவி கையாள் சன்முகம் அவர்கள் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். நல்லடக்கம் நாளை 06/01/24 சொக்கலிங்கபுரத்தில் நடைபெறும்.
இவர் மணிமந்திரம்பிள்ளை மகன் கரையாளபிள்ளையின் மாமியார் ஆவார்
கையாள் சன்முகம் – இரங்கல் செய்தி
Related Posts
பாளையில் நெகிழி பயன்பாட்டினை தவிர்க்க விழிப்புணர்வு பயிற்சி
பாளையில் நெகிழி பயன்பாட்டினை தவிர்க்க விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது உலகில் பல்வேறுபட்ட நிலைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாகிக் கொண்டே இருக்கும் சூழலில், பூமியின் சுற்றுச் சூழல்…
Read moreபிறந்தநாள் வாழ்த்துகள்
பிறந்தநாள் வாழ்த்துகள். செக்காரைக்குடி மாஸ்டர். சண்முகவேல் SSமணி உலக சாதனை படைக்க நம் வாழ்த்துகளை கூறுவோம்
Read more