சொக்கலிங்கபுரம்

திரு கார்த்திக் மற்றும் வெள்ளை சாமி அவர்களின் தந்தையார் திரு மணி என்ற சைக்கிள் மணி அவர்கள் உடல் நல குறைவால் இன்று 06.01.24 இயற்கை எய்தினார்.

அன்னாரது இறுதி சடங்கு நாளை 07.01.24. ஞாயிற்று க்கிழமை அன்று நடைபெறும் என்பதை வருத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.