செட்டியூரணி தெய்வத்திரு. க.சங்கரநாராயணன் அவர்களின் மனைவியும் S.P.கணேசன் (Supdt.Thoothukudi Police Office) அவர்களின் தாயாருமான திருமதி. சக்திவேலம்மாள் அவர்கள் வயது முதிர்வு காரணமாக இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரது இறுதி சடங்கு 06.01.2024ம் தேதி காலை 11.00 மணிக்கு மேல் நடைபெறும் என்பதை வருத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.